"யார் வாய் திறந்தாலும் அவர்களை கைது செய்கின்றனர்", கோவையில் எம்.பி கனிமொழி விமர்சனம்

கோவை: அ.தி.மு.க., முரண்பாடுள்ள கட்சி என்று தி.மு.க., மகளிரணி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமர்சித்துள்ளார்.


கோவை: அ.தி.மு.க., முரண்பாடுள்ள கட்சி என்று தி.மு.க., மகளிரணி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான  கனிமொழி விமர்சித்துள்ளார்.

கோவை - திருப்பூர் மாவட்டங்களில் மகளிர் ஆய்வு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தி.மு.க., மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.,க்கு அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், "முரண்பாடுள்ள ஒரு கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. அக்கட்சியிலேயே ஒருவர் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பற்றி மேடையில் பேசுகின்றார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மக்களை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். யார் வாய் திறந்தாலும் அவர்களை கைது செய்கின்றனர். எட்டு வழிச்சாலை அமைப்பதில் அரசு சர்வதிகாரியாக நடந்து கொள்கின்றது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்ற தீவிரவாத அமைப்புகள் போய் விட்டால், மற்ற  தீவிரவாத அமைப்புகளும் சென்றுவிடும்." என்றார்.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...